(Reading time: 12 - 24 minutes)

“நீங்க என்ன செய்ய போறீங்க???”

“இரண்டு கால்ஸ் (calls) இருக்குடா... இங்கே இருந்து அட்டென்ட் செய்யப் போறேன்... இன் ஷார்ட், உன்னை பார்த்துட்டே வேலை செய்யப் போறேன்...”

“சரி... செய்ங்க.. ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க...”

அவன் சரி என தலை அசைக்க, மெல்ல அவனின் கன்னத்தை தட்டி விட்டு எழுந்து சென்றாள் மஞ்சு...

அவன் ‘உன்னை பார்த்துட்டே வேலை செய்யப் போற

...
This story is now available on Chillzee KiMo.
...

ருவர் மனதில் இருப்பதை மற்றவர் புரிந்துக் கொள்ளும் தெளிவுகள், சின்ன சின்ன பார்வை பரிமாற்றங்கள், மெச்சுதல்கள், புன்னகைகள், கிண்டல்கள் என தொடுதல் இல்லாமலே கூட அன்யோன்யம் இருக்கத் தான் செய்கிறது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.