Page 5 of 21
துணிகள்ன்னு ஏகப்பட்டது இருக்கு அண்ணா”
“இத்தனை நாளா அஸ்வின் அப்பா ஏன் எதையும் எடுக்கலை, இந்த வீட்ல கேமரா இருக்கா என்ன?”
“தெரியலையேண்ணா இன்னிக்கு மட்டும் ஏதோ எடுக்கறேன்னு உள்ளே போக பார்த்தாரே”
“அதேதான் செல்வா, இப்படி வந்து உட்காரு” என சொல்ல அவனும் அமர்ந்தான்
“மாதவி இந்த வீட ... கும் சேர்த்து அவளே ஆர்டர் செய்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணி நீங்க உங்களுக்கு மட்டும் கேட்டு சாப்பிடுங்க, நாங்களே எங்களை பார்த்துக்குவோம்”