Page 8 of 21
உலுக்க அவன் உடனே
”டேய் என்னடா இப்ப, அண்ணி என்ன தப்பாவா சொன்னாங்க? நம்ம நல்லதுக்குத்தானே அவங்க சொன்னாங்க, நாம என்ன தப்பே பண்ணலையா என்ன? புண்ணியம் வேணாமா நமக்கு, நான் பண்ண தப்பாலதான் என் கல்யாணம் நின்னுபோய் இப்படி தனிமரமா நிக்கறேன், நான் போய் மொட்டையடிச்சிட்டு பெருமாளை பார்த்து கெஞ்சினா ஏதாவது ஒரு ... விளங்காமல் தன் கூட்டாளியிடம் சென்று நின்றுக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
2 மணி நேரம் பேச்சு வார்த்தைக்குப் பின் மாதவி ஒரு ஆளுடன் மாசியிடம் வந்தாள்
”அண்ணி போலாமா”