Page 12 of 21
இருக்கானே அவன் புள்ளையா அவன், சரியான இம்சை புடிச்சவன், பாவம் உன் தாத்தாவை திட்டி அவமானப்படுத்தினதில அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சி.
அப்ப நானும் இவரும்தான் கூட இருந்தோம், தாத்தாவை எல்லாரும் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனப்ப நாங்களும் தாத்தாவோட போயிட்டோம் தப்புதான், எங்கள்ல ஒருத்தராவது இந்த பையன்கிட்ட உண்மையை சொல்லியிருந்திருக்கனும் அந்த நேரம ... ுஷம் ஆச்சி
This story is now available on Chillzee KiMo.
...