Page 13 of 21
ஒண்ணும் கெட்டுப்போகலை அண்ணி, அண்ணா கிட்ட சொன்னா சந்தோஷப்படுவாரு” என சொல்ல ஆசையாக போன் எடுக்கவும் அதைத் தடுத்தாள் மாதவி
”நானே சொல்றேன்” என அவள் சிரித்துக் கொண்டே சொல்ல மாசியும் சந்தோஷப்பட்டான்
”சரிங்கண்ணி வாங்கண்ணி போலாம் வாங்க” என அவளை வண்டியில் ஏற்றவும் மாதவியும் நிம்மதியாக காலை நீட்டி ... >இப்ப நீங்க தப்பிச்சிட்டேன்னு சந்தோஷப்படாத அண்ணா
This story is now available on Chillzee KiMo.
...