Page 15 of 21
“பாதியில அனுப்பிட்டாளா அப்ப அவள் வரலையா”
“இல்லைண்ணா மாசியோட வர்றதா சொன்னாங்க”
“ஓ அப்ப அவளுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சி சரிடா, இனிமே நீங்க மொத்த பேரும் இங்க இருக்க வேணாம், ஒரு 10 பேர் மட்டும் இங்க இருங்க, மீதி பேர் சேலம் போங்க, நானும் இங்க இருக்கற வேலைகளை முடிச்சிட்டு வீடு வந்து சேர்றேன் ... மாதவியும்
This story is now available on Chillzee KiMo.
...
மாதவியோ வண்டியை விட்டு இறங்கியதும் மாசி மாதவியிடம்
”அண்ணி அதான் உண்மை தெரிஞ்சிடுச்சே, இனி என்ன அண்ணாவோட நீங்க சந்தோஷமா வாழ்வீங்கள்ல”