Page 18 of 21
”ஹலோ” என கத்தினான்
”நான் மாதவி பேசறேன்” என சொல்ல ஒரு நொடி அமைதியாகி
”சொல்லு”
“ரூமுக்கு வாங்க” என சொல்லி ஃபோனை வைத்துவிட்டாள்.
”என்ன இவள் தந்தி பாஷை பேசறா, எதுக்கு இப்ப என்னை ரூமுக்கு கூப்பிடறா, ஒரு வேளை திருப்பதி போய் வந்ததுக்கு புள் ... ” என நினைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அவளோ புக்லெட்டில் இருந்த ஷோபா கொடுத்த தன் கல்யாண போட்டோவை கொண்டு வந்து அவனிடம் நீட்ட அதை வாங்கிப் பார்த்தான் சரவணன். அவனால் அதை நம்பவே