Page 11 of 21
”எங்க பார்க்கறீங்க”
“இல்லை அண்ணி அது சும்மா”
“போதும் மத்தவங்களை வண்டியில ஏற்றி காஞ்சிபுரம் அனுப்பிடுங்க, நாமளும் கிளம்பலாம்”
“அப்ப அண்ணி அண்ணாதான்னு நீங்க நம்பறீங்களா”
“இவங்க சொன்னாதான் நான் நம்புவேன் போதுமா, போங்க போய் எல்லாரையும் அனுப்புங்க” என சொல்லிவிட்டு ஃபோனையும் கொ ... ்புறம் என்னாச்சி அக்கா
This story is now available on Chillzee KiMo.
...
”என்னத்த சொல்ல நீ பாட்டுக்கு ஓடிப்போயிட்ட, உனக்கு பார்த்து வைச்ச மாப்பிள்ளை