Page 2 of 6
உமா. குழந்தை பிறந்த பிறகு அவனைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.
இதுநாள் வரைக்கும் செல்லக்குழந்தையாய் இடுப்பில் தொற்றிக் கொண்டு வலம் வந்தவள்.
அடுத்த குழந்தை உருவான உடனே அவளுக்குப் பயம்தான்.
எங்கே தனக்கு அடுத்து பிறக்கப் போகும் குழந்தையால் நிலாக்குட்டி மனம் பாதிக்கப்படுவாளோ என்று?
அப்படி எதுவும் நடந்துவிட்டால் பிறக்கப்போகும் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னடா செல்லம்?"
"அம்மா... அம்மா.."
கேவலுடன் அழைத்தாள்.
குழந்தை நன்றாகப் பயந்திருக்கிறாள் என்று புரிய வர அவளது அணைப்பை அதிகப்படுத்தினாள்.