(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 20 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

ரொம்பவும் கோபத்துடன் ராஸ்பின் ஹனிகாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஸ்பேஸ் ஷட்டிலில் ஏறினான். விரைவாக அதனை இயக்க ஆரம்பித்தான்.

“நீங்கள் நான் சொல்வதை ஒருமுறை கவனிக்கலாமே”

“என்ன கவனிக்கணும். நீ பொய் சொல்கிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் உன்னை நம்ப வேண்டுமா?”

“ராஸ்பின், இது பூமிதான். இங்கு உயிரினம் வசிக்கவில்லை. ஒப்புக் கொள்கிறேன். ஆனால்…”

“என்ன ஆனால்….”

“எனக்கு ஒரு பூமியை தெரியும். அங்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

னைவரும் நூறு வயதை கடந்து விட்டனர்.”

“ம்… ரக்சனாவும் பாட்டியாகி விட்டாள். அப்படித்தானே”

“ஆமாம், “

“அவள் உயிருடன் இருப்பதாக சொல்கிறாயே. அது நல்ல விசயம். எனக்கு மகிழ்ச்சியை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.