(Reading time: 12 - 24 minutes)

'இந்த பெண்ணை என்ன செய்தால் தகும்'! என்று மனதிற்குள் புலம்பியபடி சென்றாள்.

தன்னுடைய அறைக்கு சென்ற ராஸ்பின் நிம்மதியாக இருக்கவில்லை.

மனித மனம் மர்மமானது. அதனுடைய இயல்பை யாராலும் அறிந்து கொள்ல முடியாது.  நாம் கடந்து வந்த சம்பவங்களை, மனிதர்களை மறந்து விட்டு வாழ்க்கையில் முன்னேறினாலும் சில விசேசமான செய்திகளை..  நினைவுகளை உள்ளே ரகசியமாக பாதுகாத்து வைத்திருக்கும்.

...
This story is now available on Chillzee KiMo.
...

டைய கண்களைப்போலவே அந்த இடமும் சிவந்திருந்தது. சூழ்ந்திருந்த மேகங்கள்  மழைத்தூரல் போட அங்கிருந்து புகை மண்டலம் கிளம்பியது. அங்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டபோது அவனுடைய மனம் வெந்து போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.