(Reading time: 12 - 24 minutes)

பிடித்தமான சொந்தங்கள்… அவனுக்காகவே இருந்த ரச்சு… அவன் ஆசைபட்ட விண்வெளிப் பயணம் அத்தனையும் அவனுக்கு வரமாக கிடைத்தன என்று நினைத்தான்.

திடீரென அவை அத்தனையுமே  அவனை விட்டு போய் விட்டன. இது பெரிய தண்டனை அல்லவா? அவன் எந்த தவறும் செய்யவில்லையே… எதற்காக இந்த தண்டனை… இந்த வலி…?

சரியோ… தவறோ… சில சமயம் மனதுள் எழும் கேள்விகள் வாழ்க்கை பாதையை மாற்றி விடுகின்றன. ராஸ்பினை

...
This story is now available on Chillzee KiMo.
...

னது. ரக்சனாவின் பெயரை ஹனிகா உச்சரித்தபோதே ஆடிப்போனான். அவள் பேசப்பேச ரக்சனாவின் நினைவுகள் எழ ஆரம்பித்தன. அவள் உயிருடன் இருப்பதாக சொல்லவும் திகைத்து… இல்லை… இல்லை.. உண்மையில் பயந்து போனான். ஏன்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.