(Reading time: 12 - 24 minutes)

ரக்சனாவின் நினைவு ஒரு நியாய தராசாகி அவனையே அவனைபற்றி எடைபோட வைத்தது. அன்பும் காதலும்  நிறைந்த  பழைய சிம்ஹனாக அவன் இல்லை. அதிகாரத்தின் ஆணவமும் அண்டங்களை வெல்லும் பேராசையும் கொண்ட ராஸ்பின்!  தூய்மையான நினைவுகளை தாங்கிக் கொள்ளும் சக்தி அவனுக்கு இல்லை!

ஏன் இப்படி ஆகிப்போனேன் என்று இரவு முழுவதும் புலம்பி… அளவு தெரியாமல் மது அருந்தி… மயக்கத்தில் ரக்சனா என்று கதறி… ஒருவாற

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று கட்டளை இட்ட மகாராணி கிளம்பி விட்டாள்.

அவள் சொல்வது உண்மைதான். அந்த கிறுக்கன் அவளை அழிக்கவும் தயங்க மாட்டான்.!.

ஹனிகா உடனேயே ஷட்டிலில் ஏறி அமர்ந்து அங்கிருந்து கிளம்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.