Page 13 of 16
“ஐ.. சூப்பர் மாமா...
நான் கூப்பிடறதை விட நீங்க கூப்பிடறது தான் இன்னும் சூப்பரா இருக்கு.. இல்ல ஜில்லு... " என்று மலரை பார்த்து கண் சிமிட்டினாள் அந்த குழந்தை..
"ஏய்.. வாயாடி...விட்டா எங்கப்பா அம்மா வச்ச பேரை அழிச்சுட்டு இதையே நிரந்தரமா ஆக்கிடுவ போல இருக்கு... ஹ்ம்ம் போனா போகுது.. இந்த கீர்த்தி குட்டி சந்தோசத்துக்காக நீ எப்படி வேனா என்னை கூப்பிடலாம். ... ரித்தவாறு குனிந்து அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட்டான்.... அதை கண்ட மலர்,
“ஓய்... வாயாடி... என்ன அங்க ரகசியம் பேசறீங்க இரண்டு பேரும்...”என்றவாறு அருகில் வந்தாள்...
This story is now available on Chillzee KiMo.
...