Page 14 of 16
“ஹீ ஹீ ஹீ.. நீயே அதை ரகசியம்னு சொல்லிட்ட... ரகசியத்தை போய் யாராவது வெளில சொல்லுவாங்களா?? ...ஐயோ... மக்கு ஜில்லு அக்கா....” என்று தலையில் அடித்து கொண்டாள் கீர்த்தி....
“ஹ்ம்ம்ம்ம் உனக்கு ரொம்ப வாய் ஜாஷ்தி ஆயிடுச்சுடி... என்னை விட ரொம்ப பேசற..” என்றவாறு அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள் மலர்....
வசீகரனும் சிரித்துக் கொண்டே
“நீங்க இங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
?? “ என்றான் புரியாதவனாக
“ஹீ ஹீ ஹீ.. அந்த MD க்கு மண்டையில முடியே இல்லை டாக்டர்... வழுவழு னு இருந்ததா அதான் சொட்டைனு பேர் வச்சிருக்கேன்.. “ என்றாள் ரகசியமாக...