(Reading time: 26 - 51 minutes)

ஆனால் அவனோ அதை மறுத்து விட்டான்...

“இந்த ஹாஷ்பிட்டலயே அவன் பெயருக்கு எழுதி வைப்பதாகவும் அதோடு அவர் தொழில்கள் எல்லாம் பின்னால் மித்ராவுக்கும் அவளை மணக்கப் போகிற அவனுக்குத்தான்.. “என்று தன் பணபலத்தை காட்டி அவனை வாங்க முயல, அவனோ அவருக்கு விலை போக மறுத்து விட்டான்....

அதோடு மித்ராவை தன் தோழியாக மட்டுமே பார்ப்பதாகவும் தன்னால் அவளை மனைவியாக ஏற்றுக் க

...
This story is now available on Chillzee KiMo.
...

்து அறைக்குள்ளே வந்தவன்

“ஓகே மிது.. நான் கொஞ்சம் அவசரமா வெளில போகணும்... நாளைக்கு பார்க்கலாம்... சீ யூ பை... “ என்று அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் தன் கார் கீயையும் டேபிலில் இருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.