(Reading time: 26 - 51 minutes)

இன்று தனக்கு தெரியாமல் மறைத்து வேற பக்கம் போகிறான் என்றால்????

“ஏதோ  சம்திங் ராங்..... அப்படி என்கிட்டயே மறைக்கிற அளவுக்கு என்னவா இருக்கும் ??? .... கண்டு புடிக்கிறேன்... “ என்று  உளுக்குள் சொல்லி கொண்டாள் மிது என்கிற மித்ரா..

மித்ரா-சென்னையின் புகழ் பெற்ற முன்னனி தொழிலதிர்பர்களில் ஒருவரான  நாதன் என்பவரின் ஒரே செல்ல மகள்... அவரின் உயிர் மூச்சு.

...
This story is now available on Chillzee KiMo.
...

மனை வாங்கிக் கொடுத்த அவருக்கு தன் மகள் அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவனையே கேட்க அவரும் அடுத்த நொடியே தயங்காமல் அந்த மருத்துவனிடம் சென்று நின்றார் தான் தன் மகள் விருப்பத்திற்காக....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.