Page 3 of 16
“ஹா ஹா ஹா.. நீ செய்யறது எல்லாம் பார்த்தா நீ ஒரு பேமஷ் கைனிக் டாக்டர் னு யாருமே சொல்ல மாட்டாங்க மிது.. இன்னும் வளராமல் நான் காலேஜ் பர்ஷ்ட் டே பார்த்த அதே சின்ன குழந்தையாவே இருக்க... “ என்றான் வசி நெகிழ்ச்சியுடன்....
“ஹீ ஹீ ஹீ... மத்தவங்களுக்கு தான் நான் டாக்டர்.... உனக்கு எப்பவும் நான்....... “என்று ஏதோ சொல்ல வந்தவள் பாதியில் விழுங்கி கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
யாணம் பண்ணிக்கோ...”என்றான் அக்கறையாக
“அது என்ன ஆம்பளைனா மட்டும் கல்யாணம் பண்ணிக்காம ஜாலியா இருக்கலாம்.. ஆனா பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்காம இருந்தா இந்த சொசைட்டி தப்பா பேசும் னு சொல்றது..