(Reading time: 26 - 51 minutes)

gadgets எல்லாம் வந்து நம்மை ஆக்ரமித்கும் முன்னாடி.. “ என்று சிரித்தான்..

“ஆகா.. விட மாட்டேங்கிறானே...”  என்று புலம்பியவள்

“ஒகே.. டன் டாக்டர்... ஒத்துக்கறேன்... சரி நாம் இப்ப ஒரு காபியை குடிக்கலாமா??... ரொம்ப பசிக்குது...  “ என்றாள் பாவமாக..

“ஒ... சாரி பனிமலர்.... வா போகலாம்.. “ என்றவாறு உள்ளே சென்று  நேற்று அமர்ந்த அதே டேபி

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் அங்க..

அவன்கிட்டயும் பேசிட்டேன்... இந்த குழந்தையை அங்கயே சேர்க்க சொல்லிட்டான்.. அதனால எந்த ஹாஷ்பிட்டல் செலவும் தேவையில்லை.. “என்றான்..

அதை கேட்டதும் துள்ளிக குதித்தாள் மலர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.