(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 07 - பிந்து வினோத்

Roja malare rajakumari

சாரதா பொதுவாக ரொம்பவும் கூர்மையான பெண்மணி!

ஷெர்லக் ஹோம்ஸ் போல ஒரே பார்வையிலேயே ஒருவரின் ஹிஸ்டரி, ஜியாக்ரஃபி எல்லாம் சொல்லும் அளவிற்கு ஆளை அளவிடும் திறமை வாய்ந்தவர்.

ஆனால் ரோஹினியை அலங்கரித்து, காலம் காலமாய் அவர் மனதில் பூட்டி வைத்திருந்த பெண் குழந்தை ஆசையை பகுதியாக ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தவர், நிரஞ்சனா கண்களில் வந்த அந்த பொறாமை சாயலை கண்டுக் கொள்ளத் தவறினார்!

அதற்கு பதிலாக, நிரஞ்சனாவின் பொறாமையை இன்னும் அதிகரிப்பவ

...
This story is now available on Chillzee KiMo.
...

்கலாமே???”

மனதில் இருந்த ஆதங்கத்தை மறைக்காமல் நிரஞ்சனா கேட்டுவிட,

“அதுக்கு உனக்கு தலைல முடின்னு ஒன்னு இருக்கனும்ல???” என வாசல் பக்கம் இருந்து அவளுக்கான பதில் ஒலித்தது!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.