(Reading time: 10 - 19 minutes)

“க்கும்!!! போதும் போதும் அண்ணன் புராணம்! ரஞ்சு டார்லிங், உன் பிரெண்ட் ஷோ ரிபீட் இப்போ வருமே பார்க்கலையா???”

“ஆமா, மறந்தே போயிட்டேன்... அத்தை, டிவில லோகல் கேபிள் சானல் போடுங்களேன். அனுவோட காமெடி டைம் இப்போ வரும்...”

நிரஞ்சனா கேட்ட சேனலை போட்டுக் கொடுத்தார் சாரதா.

டிவியில் நிரஞ்சனாவின் வயதை ஒத்த பெண், வாயெல்லாம் பல்லாக பேசிக் கொண்டிருந்தாள்!

<

...
This story is now available on Chillzee KiMo.
...

டி சமையலறைக்கு ரோஹினியுடன் சென்றார் சாரதா.

“ரோஹினிம்மா, உனக்கு டீ போட தெரியுமா??”

அவள் இல்லையென தலை அசைத்தாள்!

“ரொம்ப ஈசிடா! கத்துக்குறீயா???”

“சரி...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.