(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 22 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

பூமி கிரகம்!

சிம்ஹனால் ஹனிகாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது புரிந்ததும் இனியும் கால தாமதம்  செய்ய வேண்டாமென்று முடிவெடுத்தான். ஏனெனில் அவனால் ரீச் செய்ய முடியாத இடத்தில் அவள் சிக்கி இருக்கலாம் என்று நினைத்தான். அவனுடைய ஆன்மீக சக்திக்கு அப்பாற்பட்ட விசயம் என்று தோன்றியது.

அவனுக்கு ஒரு வழிதான் தோன்றியது. குருவை அழைத்துக் கொண்டு சைதன்ய சித்தரை கொல்லி மலையில் சந்திக்க வேண்டும். அவரால் ஹனிகாவை தொடர்பு கொள்ள முடியும் என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் சுவாமி. அவளை காப்பாற்ற வேண்டும்” என்றான்.

அவருடைய கேள்வி பார்வையை பார்த்து விட்டு முழு கதையையும் சொன்னான்.

அவன் வார்ம்ஹோல் பயணம் செய்தது… மின்வரோவில் ஹனிகாவை பார்த்தது.. அவளை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.