(Reading time: 21 - 41 minutes)

“அது என்ன ஹனிகா?” அவன் சுட்டி காட்டிய இடத்தில் புதருக்குள் மறைவாக ஒரு பெட்டி இருந்தது.

“அது… ஹாங்… அந்த அசூர்கள் என்னை இங்கே விடுவித்தபோது தந்து விட்டு சென்றார்கள். அந்த பூதம் வந்த அதிர்வில் இந்த பெட்டி நகர்ந்து போய் அங்கு மறைந்து விட்டதுபோல”

“அதை திற”… சிம்ஹன் சொல்லவும் ஹனிகா திறந்தாள். அதில் சில பொருட்கள் இருந்தன.

“ஆவ்… இது மினார் ரொட்டி. எங்கள் க

...
This story is now available on Chillzee KiMo.
...

்கே மின்வரோ இல்லை. “ அவள் விவரித்தாள்.

“ம்… இது ஓகே… அப்படியெனில் அசூர்கள் தந்த மேப் எந்த இடத்தை குறிக்கிறது… இதை எங்கேயோ பார்த்த நினைவு இருக்கிறது.”

“யோசித்து வைப்பா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.