Page 8 of 12
“ஓகே.. அந்த திரும்பவும் நாளைக்குதான் வரும். நீ அதற்குள் ஸ்பேஸ்ஷிப்புடன் வந்து விடுவாய்”
“என்னம்மா விளையாடுகிறாயா. நான் வார்ம்ஹோலில் ட்ராவல் செய்து மின்வரோபோய்… மைக்கை பிடிச்சு… ஜேக்கை பிடிச்சு… மிட்டிஸாவை பார்த்து… ஸ்பேஷிப்பை எடுத்து வர ஒருநாள் போதுமா?”
“இரண்டு மணி நேரம் போதும். இங்கே ஒருநாள் என்பது மின்வரோவில் ஒரு மாதம்”
“ஓ.. அப்படியா… டைம் டைலேஷன்
...
This story is now available on Chillzee KiMo.
...
வைத்திருந்தது இப்போது நினைவிற்கு வந்தது.
ஒருவேளை ஹனிகா சொன்ன பூமியில் எட்டு வருடங்கள் என்பது இங்கே ஒரு வருடமோ? இதுபோலத்தானே மின்வரோவில் நுழையும்போது ஏதோ கால மாற்றம் செய்தனர்…. அதைபற்றி