Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 12 - மது - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 12 - மது

Senthamizh thenmozhiyaal

ரையைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில் ஆவலாக துள்ளி ஓடி வரும் அலைகளின் உற்சாக ஆரவார ஓசை தேன்மொழிக்கு மிகப் பிடிக்கும்.

“அண்ணா அலைகளின் ஓசையில் டியூன் போடு” இளமாறனை கீ போர்ட்டில் இசைக்க சொல்லி அடிக்கடி கேட்பாள்.

இளமாறன் அலைகளின் ராகத்தை தனது கீ போர்ட்டில் கொண்டு வர கூட சேர்ந்து இனிமையாக ராகம் இசைப்பாள் தேன்மொழி.

“பாப்பா உன் குரல் ரொம்ப இனிமையா இருக்கு. சுருதி தப்பாம அழகா பாடுகிறாய்” இளமாறன் சொல்லி முடிக்கும் முன் கும்பிடு போடுவாள் இளையவள்.

“நீ அடுத்து என்ன கேட்க போறன்னு தெரியும். நான் வரல இந்த ஆட்டத்துக்கு” தேன்மொழி தப்பி ஒடிவிடுவாள்.

அலைகளின் ஓசை செவிகளை தீண்ட மூளை நினைவு பெட்டகத்தில் இருந்து பழைய நிகழ்வுகளை அவள் மனத்திரையில் ஓட்டிக் கொண்டிருக்க இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்தன.

மெல்ல மெல்ல ஸ்மரணை வர இப்போது தனது மேனியை அலைகள் மெல்ல மெல்ல தீண்டிக் கொண்டிருக்கும் ஸ்பரிச உணர்வும் திரும்பி விட லேசாக அசைந்தாள்.

இமைகள் விரியும் முன் அவளின் தொடு உணர்வு அவள் எதன் மீதோ அல்லது யார் மீதோ பற்றி படர்ந்து கொண்டிருப்பதை உணர்த்த அவளை அறியாமல் ஓர் சிலிர்ப்பு அவள் தேகத்தில்.

உணர்வுகள் முழுவதுமாக விழித்துக் கொள்ள அவளுக்கு எல்லாமே நினைவு வந்தது.

அந்தி மாலைப் பொழுதில் தனது கேமராவை எடுத்துக் கொண்டு சீக்கிரம் திரும்பி விடுவதாக ஆதியிடம் சொல்லிவிட்டு டைவ் செய்தாள்.

அதிசயமாக சிறு மீன் கூட காணக்கிடைக்கவில்லை.

சற்று தூரம் கடலுக்குள் நீந்திக் கொண்டிருந்தவளின் அறிவு வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தியது.

எப்படி நிலத்தில் பூகம்பம் ஏற்படுகிறதோ கடலுக்கு அடியிலும் பூகம்பம் ஏற்படும். அப்படி ஏற்படும் போது அதன் அளவு மிக அதிகமாக இருப்பின் கடல் நீர் சுனாமியாக பொங்கி எழும்.

அப்படி பட்ட சூழ்நிலைகளை பிராணிகள் எப்போதும் அறிந்து கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு பெயர்ந்து சென்று விடும். அது கடல் வாழ் பிராணிகளுக்கும் பொருந்தும்.

அப்படி ஏதேனும் நிகழப் போவதை அறிந்த தேன்மொழி உடனடியாக படகிற்கு திரும்ப அவள் கண்களில் பட்டது அந்த ஆக்டபஸ்.

ஆக்டபஸை கண்டவள் கேமராவை செட் செய்து போகஸ் செய்து படங்களை எடுத்த போது

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Madhu Honey

Madhu Honey

Completed Stories
On-going Stories
  • NA

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 12 - மதுsaaru 2019-08-15 22:51
Wooow
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 12 - மதுJebamalar... 2019-07-31 12:00
Rompa super ah iruku story.. kadalodu kathai amaikapatirupathu athigamana ethirparpai alikirathu...waiting 4 nxt Epi mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 12 - மதுmadhumathi9 2019-07-30 13:51
:clap: :dance: then thappiththathu mikka magizhchi (y) antha piraanikku nalla uyirpola. :clap: vaazhga antha piraani. :thnkx: 4 this epi. :GL: waiting to read more eagarly. :-) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 12 - மதுMadhu_honey 2019-07-31 00:28
Thanks so much Madhumathi...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 12 - மதுAdharv 2019-07-30 11:41
wow amazing Madhu ji 👏 👏 started getting Goosebumps reading the epi 😍😍😍 you have picturized the sequences very elegantly :hatsoff: andha species unmaiya illai larpanaiya? What is it called....it's so cute and adhoda helping nature sema Pa :clap: and thenmozhi n thatha Oda steady n cool analysis is appreciable :cool: curious to see what happens next. Thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 12 - மதுMadhu_honey 2019-07-31 00:31
Thanks so much Adharv... antha species kjm unmai kjm karpanaiyin kalavai... ithu pola situations la calm and steady is must....training pothu athellam solli kudupathal thenmozhi was cool....thaththaa kku vaazhkaiyin anubavam.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top