Page 5 of 6
தோட்டத்தில இருந்து நல்லா காத்து வரும்...”
“அவங்க இரண்டு பேருக்கும் கொடுக்க வேண்டாமா???”
“மெதுவா கொடுக்கலாம்... இரண்டு பேரும் காதலிக்குறது எங்களுக்கு தெரிஞ்சப்புறம், அவங்க தனியா எங்கேயும் சந்திச்சுக்குறது இல்லை! நிரஞ்சனாவோட அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்! எனக்காக தான் அவளை இங்கே வீட்டுக்கு வர பர்மிஷன் கொடுத்திருக்கார்... இப்படி எப்போவாவது விஜய் சீக்கிரம் வரும் போது
...
This story is now available on Chillzee KiMo.
...
ு விதமான பிரச்சனை இருக்கு! இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்றதுப் போல, நமக்கு அடுத்தவங்க வாழ்க்கை மாதிரி இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுது... அவங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கோ...!!!!”