(Reading time: 7 - 14 minutes)

உட்கார்ந்துக்குரேன் என்று கண்ணைமூடி அமர்ந்து இருப்பவனை சேரால் இடிக்கிண்றான். 10 நிமிடங்களுக்கு ஒருமுரை சாப்பிடும் பொருட்கள் ஏதேனும் என் முன் வைக்க படுகிரது அந்த கிறாதகன்னின் உபயம். என் தங்கையின் அழகிய வாழ்வை வீன் செய்தது இல்லாமல் இவ்வளவு அழுச்சாட்டியம் வேறு. மன வளியுடன்  பௌவ் உரங்குகிறாளா அல்ல மயக்கத்தில் இருக்கிறாளா என்பது கூட புரியவில்லை. அனைத்திர்கும் மேலாக அலள் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன் அமைதி காத்ததற்கு காரணம் அவன் மனம் சொன்ன சில விஷையம். பௌவ் முகம் நிம்மதியும் சந்தோஷமும் பொளிவும் காட்டுகின்றது. வளியையும் ஏமாற்றமும் இல்லவே இல்லை. அமைதி அமைதி ... என்றே திரும்ப திரும்ப கூரியது‌. அதற்காகவே காத்திருந்தான் தங்கை கண் விழிக்க.

அவள் கண் திறந்து மகிழ்ச்சியாக வரவேற்றது மட்டுமன்றி இந்த சிங்ரிஷ்... சே பேரைப்பார் சிங்ரிஷ்ஷாம் சிங்கிரிஷ் இவன் படுத்தும் பாட்டிர்கு அவனுக்கு மங்க்கி ரஷ் என்று தான் பெயர் வைத்து இருக்க வேண்டும்.  அந்த மங்க்கியை ஒரு வார்த்தை கூட திட்ட விடாமல் இழுத்து வந்து அனுகுண்டையல்லவு போட்டுவிட்டாள்.

அவன் மனம் தங்கை சொன்ன செய்தியை ஏற்றுக்கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டது.  அவனும் தன் தங்கையின் வாளுத்தனத்தை ரசிப்பதை பார்த்து அமைதியாக இருந்து விட்டான்.

தாத்தாவை எப்போது வீட்டிற்க்கு அழைத்து செல்லலாம் என்று கேட்க உள்ளே இருவரும் சென்றனர். டாக்டர் என்று பரமூ ஆறம்பிக்கும்முன் அவர் இங்கே அவ்வளவு கம்படபுளா இல்லை அவருக்கு ஒரு நர்சை ஏர்பாடு செய்யும்படியும் இன்றே அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் பார்க்க வேண்டும் என்றான். தாத்தா நலம் தான் ஆனால் அவருக்கு சில டெஸ்டுகள் எடுக்க வேண்டும் எடுத்த பிரகே அனப்ப முடியும் என்று டாக்டர் சொன்னார்.

ஓஓஓஓஓஓ... சரி நாளைக்கு காலையில 9 மணிக்குள்ள எல்லா டெஸ்டும் எடுத்துக்களாம் நான் தாத்தாவை வீட்டில் சேர்த்த பின் ரிப்போட்டுக்ளை வந்து வாங்கிக் கொள்கிறேன். என் அத்தை பார்த்துப்பாங்க என்று அவனே பேசி முடித்தான்.

சரிங்க சார் என்று ஈஷ்வரிடம் சொல்லிவிட்டு சார் யாரு டா பரமூ  என்றார் அந்த டாக்டர்.

ஓஓஓ இவன் ஃப்ரெண்ட் போல - ஈஷ்வர்.

      நம்ப மச்சான். -பரமூ

யார டா சொல்ர - டாக்டர் ரித்திக்

நம்ப பௌஸ்ஸி புருஷன் -பரமூ

😵😵😵😵 .....- டாக்டர்

 

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.