Page 8 of 11
நிகிலன் தன் தலையை நிமிர்த்த இப்பொழுது நேராக நின்று கொண்டு அவனையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்....
“சரியான இம்சை டீ உன்னால.. பேசாம நீயும் போய்த் தொலஞ்சிருக்க வேண்டியது தான.. இப்படி மனுசனை போட்டு படுத்தற... “என்று தன் இயலாமை ஆத்திரமாக மாற, அவளை திட்டி கொண்டே எழுந்து அவள் அருகில் வந்தான்...
அவன் உயரத்திற்கு அது எளிதாக எட்ட, அதை எடுத்த ... ம் வருவாள் என்று ஆவலாக அவளை பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...
“இராட்சசி.... இவ்வளவு இடியிலும் எப்படி தூங்கறா பார்... “ என்று மீண்டும் அவளை அர்ச்சனை