Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 6 votes
unnale ennaalum en jeevan vazhuthe
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகா

மானா மதுரை

வைஷ்ணவி வீட்டில் இல்லை என்ற விசயம் அறிந்த வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ந்தார்கள் அதிலும் கார்த்தியே வைஷூவை அழைத்துச் சென்று ஹாஸ்டலில் விட்டதை அறிந்ததும் அன்று முழுவதும் கார்த்தி செய்த செயலை சொல்லி அவனை திட்டி தீர்த்தார்கள்.

மறுநாள் பொழுது விடிந்ததும் விடியாததுமாக கார்த்தியை வீட்டிற்கு வரவழைத்தார் தாத்தா அகமுடைநம்பி. கார்த்தியும் பயத்துடனே வீட்டுக்கு வந்தான் அவனை முற்றத்தில் நிற்க வைத்து வீட்டில் இருந்த உறுப்பினர்கள் ஆளாளுக்கு கேள்விகளால் அவனை பிய்த்து எடுத்தார்கள். முதலில் அகமுடைநம்பி ஆரம்பித்தார்

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நான் எடுத்த முடிவுக்கு இடையூறு செய்வ என் பேச்சுக்கு மறுபேச்சு உண்டா இங்க, நீ எப்படி அவளை கூட்டிட்டு போகலாம்என கேட்க அதற்கு கார்த்தியோ அதிர்ந்தான்

ஐயா இல்லைங்கய்யா அண்ணாதான் வைஷூவைஎன கார்த்தி விளக்கம் சொல்லி முடிப்பதற்குள் அவனது பேச்சை தடுத்த மாணிக்கமோ உக்கிரமாக  பேசினார்.

நீ சின்ன பையன் விவரம் தெரியலை பொறுப்பில்லைன்னு நினைச்சி கவலையா இருந்தேன் ஆனா இப்ப நீ செஞ்ச காரியத்தால உன் மேல இருந்த நம்பிக்கையும் போயிடுச்சி எல்லா முடிவும் எடுக்கற அளவுக்கு பெரியாளாயிட்டியோ, ஐயாவோட முடிவுக்கு எதிரா எதையும் செய்ய நானே யோசிப்பேன் நீ என்னடான்னா தைரியமா ஒவ்வொரு முடிவையும் எடுக்கற என்னடா இதெல்லாம்என கேட்க கார்த்தியோ

அப்பா இல்லைப்பா சத்தியமா இல்லை அண்ணாதான் வைஷூவைஎன சொல்லி முடிக்கும் முன்பே சிவகாமி பேசினாள்

வீட்டுக்கு வந்த விருந்தாளியை இப்படியா யாருக்கும் தகவல் சொல்லாம கூட்டிட்டு போறது, இது தெரிஞ்சா இந்த வீட்டை பத்தி வெளிய இருக்கறவங்க என்ன நினைப்பாங்கன்னு நீ யோசிச்சியா, விருந்தாளி மனம் கோணாம அவங்களை சிரிச்ச முகத்தோட அனுப்பி வைக்கனும், அவங்களுக்கு போறப்ப பொண்ணா இருந்தா சேலை, பூ, பழம், மஞ்சள். குங்குமம் எல்லாம் வைச்சித்தரனும் அதை கூட செய்யாம அவளை கூட்டிட்டு போயிட்டியே இந்த வீட்டு மானத்தையே வாங்கிட்டியேடா உன்னை என்னன்னு சொல்றதுஎன திட்ட கார்த்தியோ தன் தாயிடம்

அம்மா இல்லைம்மா அண்ணாதான் வைஷூவைஎன அவன் சொல்வதற்குள் மகாவோ கோபமாக

இது அநியாயம் மாமா, நீங்களா இப்படி செய்றது இதை நான் எதிர்பார்க்கலை, எனக்காக

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# நன்றி ஆதர்வ்ஜோsasi 2019-08-08 08:15
தங்கள் கமெண்ட் சூப்பர் பால்குடம் லிஸ்ட்தானே அதுக்கென்ன தாராளமா சேர்த்துடறேன் அப்புறம் முத்துவுக்காக வேண்டி கடைசியாக ஒரு முறை வில்லனை பயன்படுத்திக்கிறேன் :cool: ஓகேவா இனிமேல வைஷூவோட லவ்ஸ் ரொமான்ஸ்தான் வரும் அவளை முத்து எப்படி ஹாண்டல் பண்றாருன்னு சுவாரஸ்யமா எழுதப்போறேன் தொடர்ந்து படிங்க நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகாராணி 2019-08-07 23:08
நல்ல தீர்ப்பு அருமையான பதிவு முத்துவிற்கு நியாயம் கிடைத்துவிட்டது :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகாsasi 2019-08-08 08:08
Quoting ராணி:
நல்ல தீர்ப்பு அருமையான பதிவு முத்துவிற்கு நியாயம் கிடைத்துவிட்டது :hatsoff:

நன்றி :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகாmadhumathi9 2019-08-07 22:31
:clap: :clap: nice epi sasi.kaarthik,maha iruvarum kaadhalil karainthuvittaargal pola.vaishu veliye ponathu kooda theriya villai :grin: thaththaavin manathu evvalavu vedhanai adainthirukkum :sad: adharkku sariyaana bathiladithaan intha theerppu :clap: (y) :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகாsasi 2019-08-08 08:08
Quoting madhumathi9:
:clap: :clap: nice epi sasi.kaarthik,maha iruvarum kaadhalil karainthuvittaargal pola.vaishu veliye ponathu kooda theriya villai :grin: thaththaavin manathu evvalavu vedhanai adainthirukkum :sad: adharkku sariyaana bathiladithaan intha theerppu :clap: (y) :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL:

மிக்க நன்றி மதுமதி
Reply | Reply with quote | Quote
+1 # thanksvijiqueen 2019-08-07 22:04
nice story :clap:
Reply | Reply with quote | Quote
# RE: thankssasi 2019-08-08 08:08
Quoting vijiqueen:
nice story :clap:

நன்றி :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகாAdharvJo 2019-08-07 20:50
Vaai illa puchi Karthi evalo adichalum thangum character pa :D that was cool and entertaining start madam ji :clap: karthi varum scenes ellame sema funny :grin: both the bros have a good bonding (y) Finally Muthu and thatha is out of all the bitter moments :yes: and vaishu is saved from the demons.

:clap: :clap: :hatsoff: sariyana thiruppu sasi ma'am (y) No mercy reqd. As thatha said court case-nu ponalum etho oru loophole la thapichiduvanga using their power.....ivanunga ivalo easy sikuvanganu ethir parkalai 3:) 3:) Hope indha 4 peroda chapter ingaye close-nu....don't show them in the series anymore. :angry: so sad of helpless thatha.

Look forward to see how vaish will win Muthu's love. Markama vaishu-vayum pal kodam edukura list la serthukonga :yes: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகாதீபக் 2019-08-07 18:24
Sis first of all biggggggg :thnkx: for the long update and the wonderful episode today :clap: . Really the story is going vera level sis and SEMA interesting to read . Don't know how 32 pages went. Karma is a boomerang is proved in the case of that four people . The punishment given to them is 💯 correct. Really felt sad for Muthu grand pa because for that four people. Eagerly waiting for the next episode to see whether Muthu accepts the love of vaishnavi. :GL: for next episode.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகாsasi 2019-08-08 08:11
Quoting தீபக்:
Sis first of all biggggggg :thnkx: for the long update and the wonderful episode today :clap: . Really the story is going vera level sis and SEMA interesting to read . Don't know how 32 pages went. Karma is a boomerang is proved in the case of that four people . The punishment given to them is 💯 correct. Really felt sad for Muthu grand pa because for that four people. Eagerly waiting for the next episode to see whether Muthu accepts the love of vaishnavi. :GL: for next episode.

நன்றி தீபக்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகாmadhumathi9 2019-08-07 17:19
wow 32 pages :dance: hey we are all happy.big,big :thnkx: padiththu vittu eppadi irukku endru solgiren. :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகாsasi 2019-08-08 08:09
Quoting madhumathi9:
wow 32 pages :dance: hey we are all happy.big,big :thnkx: padiththu vittu eppadi irukku endru solgiren. :clap: (y)

நானும் ஹாப்பிதான் மதுமதி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top