(Reading time: 54 - 108 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

ஓ அப்படி வர்றீங்க சரி இப்ப என்ன பிரச்சனை நட்பா பழக வைஷூ தேவை ஆனா காதலியா வேணாமா

அதேதான்

அண்ணா ஒவ்வொருத்தனும் வர்ற மனைவி தோழியா நடந்துக்கனும்னு ஆசைப்படுவாங்க உங்களுக்கு தோழியே காதலியாவும் மனைவியாவும் வர தயாரா இருக்கறப்ப வேணாம்னு சொன்னா எப்படிண்ணா

என்னவோ தெரியலை இதே வேற பொண்ணு சொல்லியிருந்தா கூட நான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் பிரிச்சி விட்டுட்டு எப்படி உன் லவ் சேரும் அதான் புட்டுக்குது இதைச் சொன்னா இப்படியா அடிப்பாரு” என நினைத்துக் கொண்டு அவனும் படுத்து உறங்கலானான்.

விடிந்தது

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.