Page 14 of 32
”எப்படியிருக்கீங்க முத்து மாமா நான் உங்களை பார்க்கதான் வந்தேன்”
“என்னையா என்ன விசயம்”
“வீட்ல பால் குடம் எடுக்கறாங்கள்ல அதை சொல்ல வந்தேன் அத்தை உங்களையும் அவரையும் வீட்டுக்கு வர சொன்னாங்க”
”ஓ சரி சரி நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு ஓட்டல்ல கூட்டம் நிரம்பிடும் நீ இங்க இருக்கறது சரியில்லை கிளம்பு ஆமா பிரியாண ... ் எதுக்கு அவளை பார்க்கப் போறேன் ரமேஷ் ஃபோன் பண்ணான் அதான் ஒருவேளை கோச்சிங் பத்தி இருக்கும் நான் போயிட்டு வரேன்
This story is now available on Chillzee KiMo.
...