Page 17 of 32
என்னை இதுக்கு முன்னாடி அவள் பார்த்திருக்காளா?
தெரியலையே அப்படியே பார்த்திருந்தாலும் முதல் நாளே சொல்லியிருக்கலாமே எதுக்காக கதை கதையா சொன்னா?
இப்ப எதுக்கு படிப்பை விட்டுட்டு ஊருக்கு போயிட்டா அப்ப அவள் படிக்க வரலையா வார்டன் சொன்னதை பார்த்தா அவள் தேடி வந்த ஆளை லவ் பண்ணனும் கல்யாணம் பண்ணனும்னு சொல்லியிருக்கா, அப்ப அந்த ஆள் நான்தானா, என்னை ஏன் லவ் பண்ணனும், என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு அவர்கள் வீட்டில் இருந்து கோயில் வரை நடந்தே செல்ல அவர்களுக்கு பின்னால் அக்கம் பக்கம் வீட்டை சேர்ந்தவர்களும் பால்குடம் ஏந்தியவர்களும் தொடர்ந்து வர அதை பார்க்க ஒரு பெரிய அணிவகுப்பு போல