Page 20 of 32
வந்தான்
”அண்ணா என்ன அண்ணா செய்றீங்க”
”பார்த்தா தெரியலையா அன்னதானம் பண்றதுக்கு ஏற்பாடு செய்றேன்”
“அண்ணா வைஷூ வந்திருக்காள்ணா” என சொல்ல அவனோ சந்தோஷமாக
”எங்க எங்க”
”இங்கதான்” என சரியாக வைஷூ இருந்த இடத்தை கைகாட்ட அங்கு அவள் இல்லாமல் வேறு யாரோ 3 ... வண்டியில் ஏறினான் அவனது செயலைக்கண்ட மற்ற மூவரும் வண்டியில் ஏறுவதற்குள் முத்து மருதுவை பிடித்தான்.
அவனோ அலறினான். அதற்குள் வேலு டிரைவர் சீட்டில் ஏறுவதைக்கண்டதும் ஒரு கையில்
This story is now available on Chillzee KiMo.
...