(Reading time: 54 - 108 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

மருதுவின் கழுத்தை சுற்றி பிடித்து இழுத்து வைத்துக் கொண்டு மறு கையால் வண்டியின் சாவியை எடுத்து விசிறி எறிந்தவன் அடுத்த நொடி வேலுவின் கழுத்தை வலிமையாக பிடித்தான்.

 அதில் அவன் கத்த மற்ற இருவரும் உதவிக்கு வந்தார்கள். வைபவ் மற்றும் விஷ்ணு இருவரும் முத்துவின் உடலை பிடித்து இழுத்து தனது நண்பர்களை காக்க முயன்ற நேரம் ஓவென பெரும் கூச்சல் கேட்டது என்னவென அன

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் கலர் சாயத்தை பூசியிருந்த காரணத்தால் முத்துவிற்கு யாரென தெரியாமல் போனது. அவள் பெண் என்பதால் அவளை எப்படியோ அங்கிருந்து தப்ப வைத்தவன் அந்த நால்வரிடமும் மாட்டிக் கொண்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.