(Reading time: 54 - 108 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

நம்பியோ இளக்காரமாக சிரித்தார்

அன்னிக்கி என்கிட்ட எப்படியெல்லாம் பேசினீங்க என் பேரனுக்காக உங்க கிட்ட நான்  கெஞ்சினேன் ஆனா அன்னிக்கு என்ன செஞ்சீங்க ஞாபகமிருக்காலேஎன உரத்த குரலில் கத்த முத்துவே ஆடிப் போய்விட்டான்

அப்படி என்னத்த செஞ்சானுங்க இவனுங்கஎன நினைத்து குழம்பினான்.

அந்த நால்வர

...
This story is now available on Chillzee KiMo.
...

னை பொண்ணுங்களை நாங்க பார்த்திருக்கோம் அது கூட பெரிசா படலை எங்க மேல கையை வைச்சிட்டு உசுரோட அவன் போயிடுவானா இல்லை நாங்கதான் சும்மா அவனை போக விடுவோமா” என கத்த மருதுவோ

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.