Page 28 of 32
எல்லாத்தையும் செய்வோம் எங்களால பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு நாங்கதான் காரணம்னு தெரியாது இப்ப போய் உன் பேரன்தான் காரணம்னு சொன்னோம்னு வையேன் பாதிக்கப்பட்ட பொண்ணுங்க குடும்பத்தார்ங்க கொஞ்சமும் யோசிக்கமாட்டாங்க கோர்ட் கேஸ் போடறது அப்புறம் உன் பேரனை ஆளை வைச்சி கொன்னுட்டா என்ன செய்றது ஒரு தப்பும் செய்யாமயே பல தப்புக்களை செஞ்சவன்னும் பொண்ணுங்களை கற்பழிச்சவன்னும் தப்பான பேர் கிடை
...
This story is now available on Chillzee KiMo.
...
பேரன் ஆளாவான் அதை விட அவனே தன் மானம் போனதற்காக தன்னுடைய உயிரை போக்கிக் கொள்ளவும் தயங்கமாட்டான் என்ன செய்வது” என சிறிது நேரம் யோசித்து இறுதியில் அந்த நால்வர் சொன்னதையே செய்ய முடிவு