Page 27 of 32
என்ன நாங்களே ஒரு பொண்ணை செட் பண்ணுவோம் அவள்ட்ட சொல்லி இதுமாதிரி உன் பேரன்தான் அவளை கைபிடிச்சி இழுத்து கற்பழிக்க பார்த்தான்னு சொல்ல வைப்போம்
அந்த சமயத்தில நாங்க நாலுபேரும் வந்து அந்த பொண்ணை காப்பாத்த முயற்சி செஞ்சோம் ஆனா, உன் பேரன் எங்களை அடிச்சி போட்டுட்டு அந்த பொண்ணை தூக்கிட்டு போயிட்டான்னு சொல்வோம் தூக்கிட்டு போயி அவளை ரேப் பண்ணிட்டான்னும் அவ ... ொல்ல அதற்கு வேலுவோ
This story is now available on Chillzee KiMo.
...
”பேசாம உன் பேரன் எங்களை அடிச்சதுக்கு நீ மன்னிப்பு கேட்டுடு அதுவும் எங்க நாலு பேர் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு இல்லைன்னு வையேன் இப்ப நாங்க சொன்ன