(Reading time: 54 - 108 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

ஆக உங்களை பொறுத்தவரைக்கும் மானத்தை விட உசுருதான் முக்கியம் சரி அப்படியே ஆகட்டும் உசுரு மட்டும்தான் உங்க புள்ளைங்களுக்கு சொந்தம் மீதி எதுவும் அவங்களுக்கு சொந்தமில்லை தினம் தினம் ஏன்டா உசுரோட இருக்கோம்னு நினைச்சி வருத்தப்படனும் யாராவது சாகடிங்களேன்னு கெஞ்சனும் அப்படி ஒரு விசயம் நடந்தாதான் இவனை மாதிரி ஆளுங்க இனிமேல தப்பே பண்ணமாட்டாங்கஎன சொல்ல அதற்கு அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ுவான் அவனோட கோபம் எல்லாம் போயிருக்கும் அவனுக்கு ஆறுதலா நீ துணையா இருந்தாலே போதும் முடிஞ்சி போன உண்மையை சொல்றதாலயும் நடந்ததுக்கு நீதான் காரணம்னு சொல்றதாலயும் ஒரு பிரயோசனமும் இல்லை நடந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.