Page 26 of 32
”இதப்பாரு பெரிசு நீ என்னதான் தலை கீழா நின்னாலும் சரி அவனை வெளிய கொண்டுவரவே முடியாது கேஸ் ரொம்ப ஸ்டாராங்கா இருக்கு ஒருவேளை இந்த கேஸை நீ உடைக்கனும்னா அவன் காப்பாதினானே அந்த பொண்ணு அவள் வந்துதான் சாட்சி சொல்லனும் வருவாளா வரவை இந்த முறை அவள் வந்தா அவ்ளோதான் நாங்க அவளை சும்மாவே விடமாட்டோம் அவளால நாங்க அடிவாங்கினோம் எங்க குடும்பமானம் பேர் புகழ் எல்லாம் கெட்டிச்சி அவளையும் ... ன கத்த அதற்கு விஷ்ணுவோ
This story is now available on Chillzee KiMo.
...
”இதப்பாரு பெரிசு சும்மா கத்தாத தப்பு பண்ற நாங்க அந்த தப்பை மறைக்க என்ன வேணும்னாலும் செய்வோம் இப்ப உன் பேரன் காப்பாத்தின பொண்ணு இங்க இல்லைன்னா