Page 23 of 32
பொண்ணு அவளோட எதிர்காலம் என்னாகிறது”
“நான் சொல்றதை செய்டா வைஷூவோட எதிர்காலத்தை நான் பார்த்துக்கறேன்” என சொல்லவும் முத்துவும் மக்களுக்கு மத்தியில் சென்றான். அங்கு அவனது சொந்தங்கள் என இருந்தவர்களிடம்
”இவனுங்கதான் அன்னிக்கு என் மேல பொய்யா பழி போட்டு ஜெயில்ல தள்ளினவங்க திரும்பவும் நம்ம குடும்பத்தை அவமானப்படுத்த வந்திர ... ்வருக்கும் அந்த நால்வரை பெற்றவர்களுக்கும் அவர்களது சொந்தங்களுக்கும் கடினமாகி போனது
This story is now available on Chillzee KiMo.
...