Page 18 of 32
இருந்தது.
அதில் வைஷூ கலந்துக் கொள்ளாமல் முத்துவை காணும் எண்ணத்தில் விரைவாகவே கோயிலை அடைந்தாள். ஓரிடத்தில் அகமுடைநம்பி இடும் கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முத்துவை சந்தித்தாள்.
தூரத்தில் இருந்தாலும் அவனை பார்த்தாலே போதும் என்றது அவளது மனம். கோயிலிலும் ஒரே கூட்டம் அந்த மக்களின் கூட்டத்தில் முத்துவிற்கு வைஷூ இருப்பது தெரிய ... வரை அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று கூட அறியாமல் முத்துவை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென உள்ளுக்குள் ஏதோ அபாயம் போன்ற உணர்வு வந்து உடல் நடுங்க ஆரம்பிக்கவும் அதிர்ந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...