Page 19 of 32
”என்னாச்சி எனக்கு ஏன் என் உடம்பு பதட்டமா இருக்கு” என நினைத்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அவள் கண்ணுக்கு விஷ்ணு தெரியவும் அதிர்ந்தாள்
அவனைக் கண்டதும் பயத்தில் கண்கள் விரிய தடுமாறி போனாள். அவனோ நேராக அவளிடம் வந்து நின்றான்
”ஹாய் என் பேரு விஷ்ணு” என அவன் பேச பேச அவளோ
”வேணாம் என்னை ... ுக் கொள்ளவும் அவள் உடல் திமிறி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடினாள்
This story is now available on Chillzee KiMo.
...