(Reading time: 35 - 69 minutes)
En ithayam kavarntha thamaraiye
En ithayam kavarntha thamaraiye

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 13 - சசிரேகா

சாவித்ரி அவ்வாறு சொல்வார் என நினைக்காத வீரபாண்டியனோ சிலையாகி விட தாமரைக்கு எதுவும் புரியாத காரணத்தால் அவள் கோலம் போட வெளியே சென்றாள். அவள் சென்றதும் சாவித்ரியோ வீரபாண்டியனிடம்

டேய் என்னடா இப்படி நிக்கறஎன அவனது தோளை போட்டு உலுக்க அவனோ மெல்ல இயல்புக்கு வந்தவன்

நீயாம்மா இப்படி பேசறது

நான்தான் ஏன் நின்னுக்கிட்டே கனா காணறயாஎன கேட்க

அப்ப தாமரையை நீங்க ஏத்துக்கிட்டீங்களா

இல்லையே

இப்பதானேம்மா சொன்ன தாமரையை நான் பார்த்துக்கற

...
This story is now available on Chillzee KiMo.
...

ுறம் என்ன புகழ் பாடறீங்க” என சலித்துக் கொள்ள அவனோ

அது நேத்து இப்ப இல்லைஎன ஈவென இளித்தான்

இப்ப என்னாச்சி

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.