Page 3 of 21
“பரவாயில்லைங்க நானே கேட்டு தெரிஞ்சிக்கிறேன்”
“அதுக்கில்லைங்க இன்னிக்கு வெள்ளிக்கிழமை, நல்ல நாள் திண்ணையில கடை போடலாம்னு இருக்கேன், நீங்க கொஞ்சம் திண்ணையை சுத்தம் பண்ணிடுங்களேன், குளிச்சிட்டு சாமி கும்பிட்டு கடையை திறந்துடலாம், அதுக்குள்ள ஆர்டர் கொடுக்க பார்ட்டி வந்துட்டாங்கன்னா அடுத்தடுத்து எனக்கு வேலையாவே இருக்கும் ஓய்வே இருக்காது” ... ்ணி தண்ணி வேணும், எங்க குழாய் இருக்குன்னு சொல்லுங்க தண்ணி பிடிச்சி வைச்சிடறேன், நேத்து மாதிரி நான் மாட்டிக்க விரும்பலை
This story is now available on Chillzee KiMo.
...