(Reading time: 11 - 21 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

“நான் நினைக்க என்ன இருக்கு? நல்லப் பொண்ணா தான் தெரியுறா! ரொம்ப ஷார்ப். அவ செலக்ட் செய்த 3 சாரீயும் டாப் நாட்ச்! சும்மா நல்லாருக்கு, கலர் அழகா இருக்குன்னு சொல்லாம, அழகழகா காரணம் சொல்லி செலக்ட் செய்தா பாரு... கலக்கல்!”

அம்மாவின் வாயில் இருந்து சினேகாவை பற்றி வந்த புகழ்ச்சி ஆகாஷுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது...

அவன் பதில் சொல்லும் முன் தொடர்ந்து பேசினாள் சுபாஷின

...
This story is now available on Chillzee KiMo.
...

து அவனுக்கு இருந்த அன்பு, மரியாதை... என எல்லாமுமாக அவனை சுற்றி சிலந்தி வலை போல எதையோ பின்னுவதாக அவனுக்கு தோன்றியது...

அந்த சோதனையில் இருந்து அவனை காப்பாற்றுவதுப் போல அவனின் செல்போன் ஓசை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.