Page 5 of 7
மனதை கொள்ளைக் கொள்பவனாக தான் இருந்தான்...
அப்போது மட்டுமா... இப்போதும் அப்படி தானே!!!!!
இமைக்காமல் அவனை பார்த்து ரசித்தாள் சினேகா...
“எங்கப்பாக்கு அங்கிளை பிஸ்னஸ் சர்க்கிள்ல தெரியும்... ஆனால் அம்மாவும் ஸ்வீட்ஹார்ட்டும் ரொம்ப திக் பிரென்ட்ஸ்... அதனால அப்பா இரண்டு பேர் மட்டுமில்ல, நானும் ஆகாஷும் கூட அப்படி தான்...”
“ஓ...”
அக்ஷ்ரா ஒவ்வொ
...
This story is now available on Chillzee KiMo.
...
சது இல்லை... அம்மாவும், அப்பாவும் பிடிச்சிருக்குன்னு சொன்ன உடனே நானும் ஓகேன்னு சொல்லிட்டேன்...”
“...”
“ஆகாஷ் ரொம்ப நல்ல டைப்... இந்த காலத்துல இப்படி ஒரு அமுல் பேபியான்னு யோசிக்க