Page 13 of 36
உள்ளது என எட்டிப் பார்க்க அவரே தலையில் அடித்துக் கொண்டார்.
அடுத்து பெரிய தாத்தாவோ
”உன் பின்னாடி பார்றா” என கத்த அபி உடனே திரும்பி பார்க்க அங்கு ஆதிரை நின்றிருந்தாள். அவன் பயந்தேவிட்டான்
”நீ எங்க இங்க” என கேட்க அந்நேரம் அங்கு வந்த பங்கஜம் பாட்டியோ
”என்னடா இது அவளை கூட்டிட் ... வள் அருகில் அமர்ந்தவன் அவளையே குழப்பமாகப் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”தூக்கம் வரலையா” என கேட்க அவளோ இல்லை என தலையாட்டவே அபி உடனே புரிந்துக் கொண்டு சிரித்தான்