Page 2 of 13
ஊக்கு உடைஞ்சிடுச்சு.. பென் தேடும் போது இங்கே இருக்க பென் ஸ்டாண்ட் பார்த்தேன்... அதான் எடுத்து ஃபில் செய்யலாம்னு வந்தேன்...”
மஞ்சுவின் புன்னகையோ, நட்புடன் பேசிய பேச்சோ ஜோதியை அசைக்கவில்லை...
முறைத்தபடியே உள்ளே வந்தவள்... மேஜையின் மீது பார்வையை படர விட்டாள்... மேலே இருந்த புக் அவளின் கண்ணிலும் பட்டது...!
“திறந்திருக்க வீட்டுக்குள்ளே ஏதோ ஒன்னு வந்துச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜோதிக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த தயக்கமும் பறந்துப் போனது...!
“நான் குளிச்சிட்டு இப்போ தான் வந்தேன்ம்மா... இவங்க என் ரூமில இருந்தாங்க, என்னன்னு கேட்டா என்ன என்னமோ சொல்றாங்க...”