Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
unnale ennaalum en jeevan vazhuthe
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா

கோவிலில் நடந்த சம்பவத்திற்கு பிறகு வைஷ்ணவி சற்று பயம் தெளிந்து இருந்தாள். அவளது கவலை இப்போது முத்துவின் மீது இருந்தது நீண்ட நாள் அவள் மனதில் தேக்கி வைத்த பயமும் கவலையும் இன்று ஒரு முடிவுக்கு வந்தது. அதனால் அவளின் மனமும் முகமும் அமைதியானது. இதற்கெல்லாம் காரணமான முத்துவை உடனே காண வேண்டும் என அவள் மனது துடித்த்து.

அதற்காகவே வைஷ்ணவி முத்துநிலவனுக்காக வெகு நேரம் காத்திருந்தாள். பழைய பயம் விலகி புதிதாக உள்ளுக்குள் சின்ன பயமும் நடுக்கமும் தோன்றியது எந்த மனநிலையில் முத்து தன் முன் வந்து நிற்பான், எப்படி தன்னிடம் பேசுவான், தன்னை ஏற்பானா, மாட்டானா, என்ற குழப்பம் அவளது வெகுளியான முகத்தையே மாற்றி விட்டது.

அந்நேரம் முத்து வராமல் கார்த்திகேயன் வந்தான். அவனது உடைகள் கசங்கி தலை முடி கலைந்து முகம் முழுவதும் ஒரு திருப்தியுடன் பைக்கை விட்டு இறங்கி குதூகலமாக குதித்துக் கொண்டே வந்தவன் வாசலில் குழம்பிய முகத்துடன் நின்றிருந்த வைஷ்ணவியைக் கண்டதும் அதிர்ந்தான்.

ஹாய் வைஷூ இங்க என்ன செய்றஎன கேட்க அவளோ வெளிப்புறம் தெருவையே அங்கும் இங்கும் பார்த்துவிட்டு கார்த்தியை கோபமாக பார்த்தாள்

எதுக்கு இப்படி கோபமா பார்க்கற வைஷூ என்னாச்சி

முத்து மாமா எங்க? அவரை கூட்டிட்டு வரலையாஎன சத்தம் போட்டாள். அதைக்கேட்டு வியந்தான்

ஓ அண்ணாவா ஆமா அவரை ஏன் கேட்கறஎன சிரித்தபடியே சொல்லிவிட்டு சட்டென அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தான். அவனது சிரிப்பைக்கண்டு குழம்பியபடியே வைஷூவும் திண்ணையில் அமர்ந்து அவனிடம்

என்னாச்சி அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லையேஎன கவலையாக கேட்க

ஒண்ணுமில்லை வைஷூ, அண்ணாவோட பல நாள் கோபம், வெறுப்பு எல்லாம் இன்னிக்கி ஒரேடியா தீர்த்துக்கிட்டாரு அந்த சந்தோஷத்தில ஜாலியா தோட்டத்துக்கு போனாரு

ஓ எப்ப வருவாரு?

வரும் போது வரட்டுமே விடு, எப்படியோ ஜெயில்ல வாழ்ந்த கொடுமையை இனி அண்ணா நினைச்சி பார்க்க மாட்டாரு நிம்மதிஎன பெருமூச்சு விட்டவனிடம் வைஷூ தயங்கி தயங்கி பேசினாள்

கார்த்தி மாமா கார்த்தி மாமாஎன அவள் பேச பேச அவனுக்கு சிரிப்பே வந்தது

ஆஹா இப்படி மாமான்னு கூப்பிட்டு அதை நான் காதால கேட்டு எத்தனை நாளாச்சி ஆமா,

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகாAdharvJo 2019-08-15 19:40
cool update sasi ma'am :clap: :clap: Lucky chithra!! Poor Vaishu papa :D Muthu nalathan kalaikuraru but standing in the same state, konjamum asaika mudiyala :o not bad he respects their frndship….Karthi double poor :lol: :grin: volunteer ah vandhu matikuraru facepalm Vaishu oda aduthakatta thitam enavaga irukkumnu parka waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகாsasi 2019-08-16 00:20
Quoting AdharvJo:
cool update sasi ma'am :clap: :clap: Lucky chithra!! Poor Vaishu papa :D Muthu nalathan kalaikuraru but standing in the same state, konjamum asaika mudiyala :o not bad he respects their frndship….Karthi double poor :lol: :grin: volunteer ah vandhu matikuraru facepalm Vaishu oda aduthakatta thitam enavaga irukkumnu parka waiting. thank you and keep rocking.

நன்றி ஆதர்வ் உங்கள் கமெண்ட் அருமை
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகாmadhumathi9 2019-08-15 09:29
Mudhalil miga peria nandri periya padhivai koduththatharkku (y) :clap: kathai pogum vidham arumai. (y) aduththa epiyai padikka miga aavalaaga kaaththu kondu irukkirom.ovvoru vazhiyilum vaishukku eamaatramaagave irukke :Q: aduththu enna thittam poduvaal endru paarppom? :thnkx: big :thnkx: sasi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகாsasi 2019-08-15 10:46
Quoting madhumathi9:
Mudhalil miga peria nandri periya padhivai koduththatharkku (y) :clap: kathai pogum vidham arumai. (y) aduththa epiyai padikka miga aavalaaga kaaththu kondu irukkirom.ovvoru vazhiyilum vaishukku eamaatramaagave irukke :Q: aduththu enna thittam poduvaal endru paarppom? :thnkx: big :thnkx: sasi. :GL:

நன்றி மதுமதி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகாsasi 2019-08-15 08:01
Quoting தீபக்:
Sis today's episode is ultimate and super :clap: . :thnkx: for the big update. The combo between vaishnavi and Muthu looks Tom and Jerry in this episode SEMA fun :grin: . One the whole good entertainment. Don't know how 33 pages went. Eagerly waiting for the next episode :GL:

நன்றி தீபக் :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகாதீபக் 2019-08-14 18:56
Sis today's episode is ultimate and super :clap: . :thnkx: for the big update. The combo between vaishnavi and Muthu looks Tom and Jerry in this episode SEMA fun :grin: . One the whole good entertainment. Don't know how 33 pages went. Eagerly waiting for the next episode :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகாsasi 2019-08-14 17:42
:dance: :dance: :dance: :dance: :dance:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top