(Reading time: 54 - 108 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

விடிந்தது.

காலையில் விடிந்ததும் சூரியனின் கதிர்கள் அந்த குடிசையில் தென்பட்ட ஓட்டை வழியாக ஒருவருக்கொருவர் கட்டிபிடித்து படுத்துக் கொண்டிருந்த முத்து மற்றும் வைஷூவின் மீது பட்டது. அந்த வெப்பத்தில் முதலில் கண்கள் திறந்தான் முத்து. தன் கண்களுக்கு முன் தெரிந்த வைஷூவின் அழகு முகத்தைக்கண்டு ஒரு நொடி திகைத்தாலும் மறுநொடி சிரித்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

n>என கத்த அவளும் அங்கிருந்து இறங்கி ஓடினாள். அவள் ஓடும் சத்தம் அவள் அணிந்திருந்த கால் கொலுசு ஒலி எழுப்பி காட்டவே முத்து நிம்மதியாகி தண்ணீரை விட்டு வெளியேறி அவசரமாக தன் பழைய

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.